பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii

கணிதம், வானவியல், புள்ளியியல்

டாக்டர் ஆர். வைத்தியநாதசாமி, எம்.ஏ.,
பிஎச்.டீ., டீ எஸ்ஸி, (செயின்ட் ஆண்ட்ரூஸ்), கணிதப் பேராசிரியர், இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட், கல்கத்தா.
எஸ். புருஷோத்தம், எம்.ஏ.,
கணிதப் பேராசிரியர், விசாகப்பட்டினம்.
டாக்டர் டி. விஜயராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
டைரக்டர், ராமாநுஜம் கணித நிலையம், சென்னை.
எம். லக்ஷ்மணமூர்த்தி , எம்.ஏ.,
கணிதப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.
ஜீ. ஏ. சீனிவாசன், எம்.ஏ., எல்.டி.,
ஓய்வுபெற்ற கணிதப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம், எம்.ஏ.,
டீ.எஸ்ஸி., கணித, பௌதிகப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.
ஏ. சங்கரநாராயண பிள்ளை , எம்.ஏ.,
கணிதப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் வை. சு. கிருஷ்ணன், எம்.ஏ.,
எம்.எஸ்ஸி., பீ.டி.., டீ.எஸ்ஸி . (பாரிஸ்), கணித ஆசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் ஏ. நரசிங்க ராவ், எம்.ஏ.,
டீ.எஸ்ஸி., கணிதப் பேராசிரியர், சென்னைத் தொழில் நுட்பவியல் இன்ஸ்டிடியூட், சென்னை.
டாக்டர் எம். வேங்கடராமன்,
எம்.ஏ., பிஎச்.டீ., கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

விவசாயம்

சீ. பாலசுப்பிரமணியம், பீ.ஏ., பீ. எஸ்ஸி.,
(விவசாயம்), விவசாய வானிலையியல் அறிஞர், கோயமுத்தூர்.
கே. சீ. ராமகிருஷ்ணன், எம்.ஏ.,
விவசாயப் பொருளாதார ஆலோசகர், விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்.
க. குப்பமுத்து, பீ.எஸ்ஸி. (விவசாயம்),
விவசாய விரிவுரையாளர், விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்.
ஆர். என். கே. சுந்தரம், என்.டீ.டீ.,
சீ.டீ.,ஏ. (இங்கிலாந்து), விவசாய விரிவுரையாளர், விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்.
சீ. எஸ். கிருஷ்ணசாமி ஐயர்,
பீ.ஏ., பீ.எஸ்ஸீ. (விவசாயம்), விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தார்.
டாக்டர் காசிநாத ஐயர், பீ.ஏ., எம்.எஸ்ஸி.,
பிஎச்.டீ. (லண்டன்), விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்.
வீ. கிருஷ்ணசாமி ஐயர், பீ.எஸ்ஸி,
(விவசாயம்), விதை அபிவிருத்தி அதிகாரி (நெல்), தஞ்சை.
எஸ். என். சந்திரசேகர ஐயர், எம். ஏ.,
பாகுபாட்டுத் தாவரவியல் விரிவுரையாளர், விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்,.
எப். எல். டேனியல்,
பீ.எஸ்ஸி, (விவசாயம்), விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.
டீ. மருதராஜன், பீ.ஏ.,
அரசாங்கக் காளான் ஆராய்ச்சியாளர், விவசாயக் கல்லூரி, கோயமுத்தூர்.
எம். எஸ். சுப்பையா,
பீ.ஏ., பி.எஸ்ஸி. (விவசாயம்), விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.
சர் டி. எஸ். வெங்கடராமன், சீ.ஐ.ஈ,
பி.ஏ., டீ.எஸ்ஸீ., இந்திய அரசாங்கக் கரும்புப் பயிர் நிபுணர், சென்னை.


——★——