பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxii

டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி , பீ.ஏ., எம்.பி.,
அண்டு சி.எம்., டீ, டி.எம். அண்டு எச்., முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை கல்லூரி, சென்னை. (1953 வரை ).
அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி சென்னை.
காப்டன் என். சேஷாத்திரிநாதன்,
எம்.பீ. பீ.எஸ்., சென்னை.
டாக்டர் பா. நடராஜன், எம்.ஏ., டீ.லிட்.,
முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை.
டாக்டர் ல. கி. முத்துசாமி, எம்.பி.பி.எஸ்.,
ஈரோடு.
ஏ. பழனிசாமிக் கவுண்டர், பீ.ஏ., பீ.எல்., அட்வொக்கேட்டு, கோயமுத்தூர்.
ஜீ. ஆர். தாமோதரன், பீ.எஸ்ஸி .,
எலக்டிரிக்கல், பீ. எஸ்ஸி., மெக்கானிக்கல் {டர்ஹாம்), எம்.ஐ.ஈ.ஈ. (லண்டன்), டைரக்டர், பி.எஸ்.ஜீ. அண்டு சன்ஸ், கைத்தொழில் நிலையம், கோயமுத்தூர்.
டாக்டர் எஸ். வீ. முதலியார், ஜீ.எம்.வீ.சீ.,
ஓய்வு பெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.
பி. ஆர். சீனிவாசன், எம்.ஏ.,
கியூரேட்டர், தொல்பொருள் இலாகா, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.
பு. ரா, கிருஷ்ண மூர்த்தி நாயுடு,
முதல்வர், பி.எஸ்.ஜீ. கல்லூரி, கோயமுத்தூர்.
சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.,
கியூரேட்டர், மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.
குலோத்தாரக டி. எம். தெய்வசிகாமணி
ஆச்சாரியார், எப்.ஆர்.எஸ்.ஏ. (லண்டன்), ஸ்தபதி, சென்னை.
ம. ப. பெரியசாமித்தூரன், பி.ஏ., எல்.டி.,
பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை..

குறிப்பு : கலைச்சொல் ஆக்குவதில் ஏதாவது ஒரு துறையில் உதவியவர்கள் பெயர்களும் இங்குக் குறிக்கப்பெற்றுள்ளன.