பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ-சீனா

736

இந்தோ-சீனா

நடந்து வருவதால் அதன் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தல விவகாரங்களில் அதிகாரமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்களின் மூலம் ஆட்சி நடக்கிறது. ஏ. ஜீ. வே.

இந்தோ-சீனக் கலைகள்: பழங்கால இந்தோசீனத்தில் வழங்கிய கலைமரபுகளான கெமர்க் கலையும் க்ஷாம் கலையும் இந்தியக் கலைகளிலிருந்து தோன்றியவை.கட்டடம் அமைக்கும் முறையும் சிலைகளையமைக்கும்

ஆங்கோர்வாட் கோயில் - 12ஆம் நூ. (அண்மையில் புதுபிக்கப்பட்டது)
உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்.

பாயோன் - இரண்டு கோபுரங்கள்
உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்.