பக்கம்:கலைக் களஞ்சியம் அரேபியா-ஆக்டினாேமைகோசிஸ்.pdf/67'

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை நம்பி

அறிவைப் பற்றி எதுவும் திட்டமாகக் கூற இயலாது என்பர்.இவர்கள் அறியொனுமைக் கொள்கையினர் எனப்படுவர்.

 அறியப்படும் பொருள்பற்றிய கொள்கைகள்:
   1.கருந்துக் கொள்கை:அறியப்படும் பொருள்,அறியும் கர்த்தாவைப்போல் சித்துப் பொருனாகவோ அல்லது சித்துப் பொருளை நாடி,நிற்ப்தாகவோ உள்ளது.இக்கொள்கையினர் ஒருவர் அறிந்திருக்