உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

English

Tamil


(Bankruptcy). .
Fraudulent Preference in. .முறிவில் வஞ்சச்சாய்வு
Front Sheet. .முறிவுமுதற்பக்கத்தாள்
Official Receiver. .முறிவுத்தத்துவகாரன்
Petition in. .முறிவுமனு
Preferential creditors. .முன்னுரிமைக்கடன்காரர்
Proceedings. .முறிவுநடவடிக்கை
Proof of Debt. .கடனிறுவல்
Realization Statement. .தேறியபணக்கூற்று
Receiving Order. .முறிவுத்தத்துவம்
Secured creditors. .ஈட்டுக்கடன்காரர், பிணையுள்ள கடன்காரர்
Statement of affairs. .நிலைமைக்கூற்று
Trustco. .காப்பாளர்
Trust Tunds. .காப்பு நிதி
Undischarged Bankrupt. .விடுதலையடையாமுறிந்தவன்
Unsecured Creditors. .ஈடில்லாக் கடன்காரர், பிணையில்லாக் கடன்காரர்
Bargain. .விலைபேசல், இலாபமாற்று
Barratry. .வஞ்சச்செயல்
Barter. .பண்டமாற்று
Bearer. .காலி
Bond. .காலியுறுதிச்சீட்டு
Cheque. .காவிக்காசோலை
Below par. .சமத்திற்குக்கீழ்
Beneficiary. .பயனடைவோன்
Bill. .உண்டியல்
Acceptance. .ஒப்புக்கொள்ளல்
for Honour. .நாணயவொப்புக்கொள்ளல்
Acceptor of. .உண்டியலொப்புக்கொள்பவன்,
Accommodation. .உதவியுண்டியல்
Advising. .அறிவிப்பு
After Sight. .தரிசனத்தின்பின்
Allonge. .ஒட்டுத்துண்டு
Amount on. .உண்டியற்றொகை
Arbitrage. .ஆயிற்றேச்சு, ஒருங்கமைந்தகொள்ளல் விற்றல்
Arbitration of Exchange. .மாற்று நடுநிலைக்குவிடல்
at Sight. .தரிசனவுண்டியல்
Backing of. .உண்டியற்பொறுப்பேற்றல்
Bank. .வங்கியுண்டியல்
books. .உண்டியலேடுகள்
broker. .உண்டியற்றரகன்
Buying of. .உண்டியல் கொள்ளல்
Collection of. .உண்டியற்பணந்திரட்டல்