பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

English

Tamil



(Bill) . .
Composition of . . உண்டியலமைத்தல்
Considoration of . . உண்டியற்பிரதிபயன்
Currency of (Tenor) . . உண்டியற்செல்லுபடி, உண்டியற்றவணை
Date of . . உண்டியற்றேதி
Days of Grace on . . உண்டியற்றயை நாட்கள்
Discounting of . . உண்டியல் கழிவொடுமாற்றல்
Dishonoured . . மறுத்தவுண்டியல்
Documentary . . ஆவணவுண்டியல்
D/A and D/P . . ஒப்பின்மேலாவணம் (ஒ/ப), பணத்தின்மேலாவணம் (ப/ப)
Domiciled . . இடம் விதித்தவுண்டியல்
Drawee of . . உண்டியல் விலாசகாரன்
Drawer of . . உண்டியல் பிறப்பித்தவன்
Drawer's liability . . பிறப்பித்தவன்-பொறுப்புண்டியல்
Due Date . . தவணைத்தேதி
Endorsement of . . உண்டியல் சாட்டல்
First of Exchange . . முதற்பிரதி
Foreign . . பிறநாட்டுண்டியால்
Holder of . . உண்டியலுடையவன்
Holder in due course . . நவையறு உடைமையாளன்
House . . அகவுண்டியல்
Inland . . உண்ணட்டுண்டியல்
in case of need . . அமயத்துத்தவாதி
Referee . . தேவைச்சாட்டற்காரன் (உத்தரவாதி)
Long . . நெடுந்தவணையுண்டியல்
Maturity of . . உண்டியற்றவணைமுடிவு
Measure of Damages . . நட்டவனவு
Mode of payment of . . உண்டியலைத் தீர்க்குமுறை
Negotiation of . . உண்டியல் கைம்மாறல்
Notice of dishonour of . . உண்டியன்மறுப்பறிக்கை
Noting of . . உண்டியன்மறுப்புக்குறிப்பு
Not Negotiable . . கைமாறாவுண்டியல்
of Exchange, Clean . . வெற்றுண்டியல்
of Lading . . வார்நாமம், சுமைச்சீட்டு
of Sale . . ஒற்றியுண்டியல்
Parties to . . உண்டியற்கட்சிகள்
Past due . . தவணை தப்பியவுண்டியல்
Payable . . சென்மதியுண்டியல்
Payee of . . உண்டியற் பணம்பெறுபவன்
Payer of . . உண்டியற் பணங்கொடுப்போன்
Payment of . . உண்டியலைந்தீர்த்தல்
Presentation of . . உண்டியல் வழங்கல்
Protest of a . . உண்டியலாட்சேபனை
Rebate on . . உண்டியலிற்றள்ளுபடி
Roceivalyle . . வருமதியுண்டியால்