உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

English

Tamil



(Bill) Renewed. .புதுப்பித்தவுண்டியல்
Retiring of. .உண்டியலிளைப்பாற்றல்
Recourse. .பின்றொடர்பு
Sans. .பின்றொடர்ச்சியின்றி
Sets of. .உண்டியற்றொகுதிகள்
Short. .குறுந்தவணையுண்டியல்
Sola. .  } தனியுண்டியல்
Sole. .
Stamped. .முத்திரையிட்டவுண்டியல்
Supra protest. .ஆட்சேபித்தபின்
Tenor. .தவணை
Term of (Currency). .உண்டியற்செல்லுபடி
Trade. .வியாபாரவுண்டியல்
Transferor. .சாட்டுபவன்
Transferee. .ஏற்பவன்
Undated. .திகதியிடாத
Usance of. .தவணைவழக்கு
Via of. .உண்டியற்பிரதி
Without grace. .தமையற்றவுண்டியல்
Bi-metallism. .ஈருலோகநாணயத் திட்டம்
Blank Cheque. .தொகையிடாத காசோலை
Endorsement. .வெற்றுச்சாட்டல்
Blind Entry. .குருட்டுப்பதிவு
Board of Directors. .இயக்குநர்குழு
of Trade. .வியாபாரமந்திரக்கும்
Bond. .உடன்படிக்கை
Bonded Goods. .சங்கப்பொருள்கள்
Warehouse. .சுங்கப்பண்டகசாலை
Bonus. .உபகாரப்பணம்
Share. .உபகாரப்பங்கு
Book Debts. .எட்டுக்கடன்கள்
keeping. .கணக்குப்பதிவியல்
Books Statistical. .புள்ளிவிவாவேடுகள்
Statutory. .சட்டவிதியேடுகள்
Subsidiary. .துணையேடுகள்
Boom. .செழிப்பு, ஏற்றம்
Bottomry. .கப்பலடகு
Bought Book. .கொள்பொருளேடு
Ledger. .கொன்பொருட்பேரேடு
Bounty. .ஈந்தபணம்
Branch A/cs. .கிளைக்கணக்குக்கள்
Brokage. .தரகு