உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

English

Tamil



Broker. .தரகன்
Brokerage. .தாகு
Brought down. .கீழேயிறக்கிய
forward. .கீழேகொண்டுவந்த
Budget. .வரவுசெலவுத்திட்டம்
Bullion. .ஈருலோகக்கட்டி
Business method. .தொழின்முறை
Business name. .தொழிற்பேர், முயற்சி நிலையப்பேர்
By. .ஆல்