உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

English

Tamil



C

Called up Capital. .அழைத்த முதல்
Call Letters. .அழைப்புப்பத்திரம்
Sheets. .அழைப்புத்தாள்கள்
Calls in Arrear. .நிலுவையழைப்புக்கள்
unpaid. .இறுபடாவழைப்புப்பணம்
Cambist Capital. .வெளிநாட்டுப் பணமதிப்பாளர்
account. .மூலதனம், முதல், ஆக்கத்துக்குரிய
Alteration of. .மூலதனக்கணக்கு
and Revenue. .மூலதனமாற்றல்
assets. .முதலும் வரவும்
Authorised. .மூலச்சொத்துக்கள்
Called up. .அனுமதித்த மூலதனம்
Circulating. .அழைத்தமூலதனம்
Double account system. .சற்றும் முதல்
Expenditure. .இரட்டைக்கணக்குமுறை
Fixed. .ஆக்கப்பொருட்செலவு
Floating. .நிலைமுதல்
Goaring of. .மிதக்குமுதல்
Issued. .மூலதனலிணைப்பு
investmont. .வழங்கிய முதல்
Nominal. .மூலதனமுதலீடு
Paid up. .பெயரளவின்முதல்
Partnership. .இறுத்த மூலதனம்
Proprietors'. .பங்குடைமைமுதல்
receipts. .சொந்தக்காரர்முதல்
reconstruction. .முதல் வரவுகள்
Redemption. .மூலதனப் புனராக்கம்
Roserve Fund. .மூலதனமீட்சியொதுக்க நிதி
Registered. .பதிவுசெய்த மூலதனம்
Reserve. .ஒதுக்கிய முதல்
Share. .பங்குமுதல்
Subscribed. .வழங்கிய முதல்
Trading. .வியாபாரமுதல்
Uncalled. .அழைக்கப்படாமுதல்
Working. .தொழிற்படு முதல்
Capitalisation. .முதலாக்கல்
Capitalism. .முதலாளித்துவம்
Capitalized Expenditure. .முதலாக்கிய செலவு
profit. .முதலாக்கியவிலாபம்
Card Index. .அட்டையட்டவணை
Ledger. .அட்டைப்பேரேடு