உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

English

Tamil



Cargo. .கப்பற்சுமை
Carriage A/c. .அனுப்புஞ்செலவுக் க/கு
Forward. .அனுப்புஞ்செலவிறுபடாத
Paid. .அனுப்புஞ்செலவிறுத்த
Carriage and Cartage. .அனுப்புஞ்செலவும் வண்டிக்கூலியும்
Carried down, Balance. .கீழேகொண்டுவந்த மீதி
forward, Balance. .மேலேகொண்டுபோன மீதி
Carry forward. .மேலேகொண்டுசெல்க
Case of need. .தேவைப்படின்
Cash A/c.. .காசுக் க/கு
Book. .காசேடு
Bank Columns of. .காசேட்டின் வங்கிநிரல்கள்
Cash Column in. .காசேட்டிற் காசுநிரல்
Discount Column in. .காசேட்டுக்கழிவுநிரல்
Petty. .சில்லறைக்காசேடு
Tabular. .அட்டவணைக்காசேடு
Contra a/c. .எதிர்க்காசுக் க/கு
credit. .காசுநிலுவை
discount. .காசுக்கழிவு
on delivery (C. O. D.). .கொடுத்ததுங்காசு (கொ. கா.)
Reconciliation Statement a/c. .இணக்கக்கூற்று க/கு
Sales and Purchases. .கொள்ளல் விற்றல்
Summary A/c.. .திரட்டுக் க/கு
transaction. .காசு கொடுக்கல் வாங்கல்
Cashier. .காசாளன்
C. & F.. .விலையுங்கேழ்வும் (வி. கே.)
C. I. F.. .விலையீடுகேழ்வுகள் (வி. ஈ. கே.)
Certain Rent. .நிச்சயவாடகை
Certificate. .தகுதிப் பத்திரம்
Certificate of Auditors. .கணக்குப்பரிசோதகரினது தகுதிப் பத்திரம்
of Incorporation. .உருவாக்கற்பத்திரம்
of Past Profits. .கடந்த இலாபப் பத்திரம்
Shares. .பங்குப் பத்திரம்
Trading. .வியாபாரப்பத்திரம்
Cestui Qui trust Beneficiary. .நம்பிக்கை நயமடைவோன்
Chamber of Commerce. .வணிகக்கழகம்
Charges. .செலவுகள்
Charter party. .குத்தகைப்பத்திரம்
Chartered Accountant. .தத்துவக் கணக்கறிஞன்
Institute. .தத்துவக்கணக்கறிஞர் சங்கம்