இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
English |
Tamil |
| Cheque | . . | காசோலை |
| Amount of | . . | காசோலைத்தொகை |
| Ante dated | . . | முற்றேதியிட்ட காசோலை |
| Bearer | . . | காவியின்காசோலை |
| Blank | . . | வெறுங்காசோலை |
| Counterfoil of | . . | காசோலையெதிர்த்தாள் |
| Crossed | . . | கோடிட்டகாசோலை |
| Date of | . . | காசோலைத்தேதி |
| Dishonoured | . . | மறுக்கப்பட்ட காசோலை |
| Drawing of | . . | காசோலை பிறப்பித்தல் |
| Endorsing of | . . | காசோலைசாட்டுதல் |
| Foreign | . . | வெளிநாட்டுக் காசோலை |
| Forged | . . | கள்ளவொப்பக்காசோலை |
| Incomplete | . . | நிறைவில்காசோலை |
| Marked for payment | . . | அடையாளமிட்ட காசோலை |
| Mutilated | . . | சிதைவுற்ற காசோலை |
| Negotiation of | . . | காசோலை மாற்றல் |
| Not Negotiable | . . | கைமாறமுடியாக்காசோலை |
| Open | . . | கோடழித்தகாசோலை |
| Order | . . | உத்தரவுக்காசோலை |
| Payee | . . | பணம்பெறுவோன் |
| Post dated | . . | பிற்றேதியிட்டகாசோலை |
| Presenting of | . . | காசோலைவழங்கல் |
| Stale | . . | நாட்பட்டகாசோலை |
| Undated | . . | தேதியிடாக்காசோலை |
| Unpresented | . . | வழங்காதகாசோலை |
| Unstamped | . . | முத்திரையிடாக்காசோலை |
| Circulating Assets | . . | சுற்றுந்தனம் |
| Medium | . . | சுற்று மூடகம் |
| Circular letter of credit | . . | சுற்றுநாணயத்தாள் |
| Circulation of a bill | . . | உண்டியல் சுற்றல் |
| Claim | . . | உரிமை |
| Classified Record | . . | பாகுபடுத்தியவிடாப்பு |
| Clause | . . | உரைப்பகுதி |
| Clean B/E | . . | வெற்றுண்டியல் |
| Clearing Banks | . . | தீர்வைவங்கிகள் |
| House | . . | தீர்வைவீடு |
| Clerk, Articled | . . | கட்டுப்பட்ட கணக்கன் |
| Closing accounts | . . | கணக்கு முடித்தல் |
| Entries | . . | பதிவுமுடித்தல் |
| C. 0. D. | . . | கொடுத்ததுங்காசு (கொ. கா.) |