இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
English |
Tamil |
(Company,) | ||
Limited by Guarantee | . . | பொறுப்பால்வரையறுத்த |
Liquidation | . . | ஒழித்தல் |
Memo of Assn. | . . | அமைப்புப்புறவிதிகள் |
Minute Book | . . | நிகழ்ச்சியேடு |
One-man | . . | தனிமனிதன்கம்பனி |
Preliminary Expenses | . . | தொடக்கச்செலவுகள் |
Profits and Dividends | . . | ஆதாயமும்பங்கிலாபமும் |
Private | . . | சொந்தக் கம்பனி |
Promoter of | . . | கம்பனியாக்கி |
Prospectus of a | . . | கம்பனிமுன்விவரணம் |
Public | . . | பொதுக்கம்பனி |
Reconstruction of | . . | கம்பனி மறுவமைப்பு |
Registered office | . . | பதிவுசெய்தகந்தோர் |
Register of members | . . | உறுப்பினரிடாப்பு |
Registration of | . . | கம்பனிப்பதிவு |
Registration Agent | . . | பதிவுப்பிரதிகருத்தா |
Reserve | . . | கம்பனியொதுக்கல் |
Revenue A/c. | . . | கம்பனிவருமானக் க/கு |
Seal of | . . | கம்பனிமுத்திரை |
Secretary of | . . | கம்பனிச் செயலாளர் |
Share Ledger | . . | பங்குப்பேரேடு |
Share Register | . . | பங்கிடாப்பு |
Statutory meeting of | . . | சட்டமுறைக்கூட்டம் |
Report | . . | சட்டமுறையறிக்கை |
Subscribers | . . | வழங்குவோர் |
Subsidiary | . . | உதவிக்கம்பனி |
Table A. | . . | “ஏ” அட்டவணை |
Trading A/c. | . . | வியாபாரக் க/கு |
Transfer of share | . . | பங்கின் கைமாற்றம் |
Trial balance | . . | பரீட்சை மீதி |
Unclaimed dividends | . . | உரிமை கோராப்பங்கிலாபம் |
Unlimited | . . | வரையறுக்காத கம்பனி |
Vendor's A/c. | . . | விற்போன் க/கு |
Winding up | . . | கம்பனியொடுக்குதல் |
Comparison Costs Register | . . | ஒப்பீட்டுச்செலவினவிடாப்பு |
Compensating Interest | . . | ஈடாக்கும் வட்டி |
Competition | . . | போட்டி |
Composition | . . | தொகுப்பு, அமைப்பு |
Compulsory winding up | . . | கட்டாயவொடுக்கம் |
Conditional Endorsement | . . | நிபந்தனைச்சாட்டல் |
Confirmation | . . | உறுதிப்படுத்தல் |
Confirmed letter of credit | . . | உறுதிப்படுத்திய நாணயப்பத்திரம் |
Consideration | . . | கைம்மாறு |