உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

English

Tamil


Consignment. .ஒப்படை
Account. .ஒப்படைக்கணக்கு
Book. .ஒப்படையேடு
Note. .வார்நாமம், ஒப்படைச்சீட்டு
Consignment Inward. .உள்வரவொட்படை
Outward. .வெளியனுப்பொப்படை
Consignor. .ஒப்படைப்போன்
Consignee. .ஒப்படைகொள்வோன்
Consolidated A/cs. .திரட்டுக்கணக்குக்கள்
Balance sheet. .திரட்டைந்தொகை
P. & L. A/c.. .திரட்டிலாபநட்டக்கணக்கு
Consols. .கொன்சொல், ஈட்டுக்கடன்பத்திரம்
Consul. .பிறநாட்டுப் பிரதிநிதி
Consular Invoice. .பிரதிநிதிச்சாட்சிப்பத்திரம்
Constitution. .அமைப்பு
Constituent. .கூறு
Contango day. .கொந்தாங்கோ நாள்
Contingent Liabilities. .நிகழத்தக்க பொறுப்புக்கள்
Contra accounts. .எதிர்க்கணக்குக்கள்
Contraband. .தடுபொருள்
Contract. .ஒப்பந்தம்
A/c. .ஒப்பந்தக் க/கு
Costs. .ஒப்பந்தச்செலவுகள்
Note. .ஒப்பந்தச்சீட்டு
Price. .ஒப்பந்தவிலை
Uncompleted. .முடிவடையாவொப்பந்தம்
Contribution. .பங்குகொள்ளல், கொடை
of Capital. .மூலதனப்பங்குகொள்ளல்
Contributory. .பங்குகொள்வோன்
Control A/c.. .ஒழுங்குபடுத்துங் க/கு
Conversion of business. .முயற்சி மாற்றல்
Shares into Stock. .பங்குகளைச் சரக்குமுதலாக்கல்
Convertible notes. .மாற்றக்கூடிய தாள்கள்
Co-operative Society. .கூட்டுறவுச் சங்கம்
Copyright. .பதிப்புரிமை
Corporation. .சங்கம்
Cost. .விலை, செலவுகள்
A/c.. .செல்லினக் க/கு
and Freight. .விலையுங் கேழ்வும்
Ledger. .செலவுப்பேரேடு