இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
English |
Tamil |
D
| Dating Forward | . . | முற்றேதியிடல் |
| Day Book | . . | தினசரிக்குறிப்பு |
| Days of Grace | . . | தயை நாட்கள் |
| Dead Freight | . . | தண்டக்கேழ்வு |
| Rents | . . | பயனில் வாடனை |
| Weight | . . | உயர்வுச்சுமை |
| Death Duties | . . | மரண வரி, பூதல் வரி |
| Debenture | . . | தொகுதிக் கடன், திபெஞ்சர் |
| Discount on | . . | தொகுதிக் கடனிற் கழிவு |
| Mortgago | . . | ஈட்டுத்தொகுதிக் கடன் |
| Naked | . . | வெற்றுத்தொகுதிக் கடன் |
| Premium on | . . | தொகுதிக் கடன் கட்டணம் |
| Specific | . . | சிறப்புத்தொகுதிக் கடன் |
| redemption fund | . . | தொகுதிக் கடன் |
| stock | . . | மீட்குநிதி தொகுதிக் கடன் |
| Trustees | . . | முதல் தொகுதிக் கடனம்பிக்கையாளர் |
| Debit | . . | வரவு |
| Balance | . . | வரவு மீதி |
| Note | . . | வரவுத்தாள் |
| Side | . . | வாவுப்பக்கம் |
| Debt | . . | படுகடன், கடன் |
| Debtor | . . | கடன்பட்டோன் |
| Discharge of | . . | கடன்பட்டோன் விடுதலை |
| Judgment | . . | தீர்ப்புமுறைக்கடன்பட்டோன் |
| Declaration | . . | உறுதியறிக்கை |
| Deed of Agreement | . . | கடன்றீசொப்பந்தவுறுதி |
| Deferred Annuities | . . | தவணையிட்டவாண்டுத்தொகை |
| Shares | . . | தவணையிட்ட பங்குகள் |
| Deficiency | . . | குறைவு |
| A/c. | . . | குறைவுக் க/கு |
| of capital | . . | மூலதனக் குறைவு |
| Defunct companies | . . | ஒழிந்த கம்பனிகள் |
| Del credere Commission | . . | பொறுப்புத்தரகுக்கூலி |
| Delivery Order | . . | ஒப்படைக்குமுத்தரவு |
| Demand deposit | . . | கேள்வி வைப்பு |
| draft | . . | கேள்வியுடன் உண்டியல் |
| Demarrage | . . | தாமதவரி |
| Departmental A/C | . . | பகுதிக்கணக்கு |
| Ledger | . . | பகுதிப்பேரேடு |
| Stocks | . . | பகுதிச்சாக்கு |