இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
English |
Tamil |
| Deposit A/c | . . | வைப்புக்கணக்கு |
| Demand ... | . . | கேள்விவைப்பு |
| Fixed | . . | நிலையானவைப்பு |
| Deposits at call | . . | அழைப்புவைப்புக்கள் |
| Depreciation | . . | பெறுமானத்தேய்வு |
| Account | . . | பெறுமானத்தேய்வுக்கணக்கு |
| Annuity System | . . | ஆண்டுத்தொகைமுறைப்பெறுமானத்தேய்வு |
| Fixed instalment method of | . . | மாறாப்பாகமுறைப் பெறுமானத்தேய்வு |
| fund A/c. | . . | பெறுமானத் தேய்வு நிதிக் க/கு |
| of assets | . . | சொத்துப் பெறுமானத்தேய்வு |
| Rates of | . . | பெறுமானத் தேய்வுலீதம் |
| Reducing instalment method | . . | ஒடுங்குபாகமுறை |
| Sinking Fund method | . . | ஆழு நிதிமுறை |
| Straight line method | . . | நேர்கோட்டுமுறை |
| Depression | இறக்கம், தொழிலிறக்கம், மந்தம் | |
| Derelict | . . | கைவிட்டகப்பல் |
| Devisee | . . | மாணசாதன நன்கொடைபெறுவோன் |
| Devise | . . | மரணசாதன நன்கொடை |
| Diminishing value | . . | குறையும் பெறுமானம் |
| Direct expenses | . . | நேர்ச்செலவுகள் |
| Directors | . . | இயக்குநர் |
| Board of | . . | இயக்குநர்குழு |
| Emoluments | . . | இயக்குநர் வருவாய் |
| Fccs | . . | இயக்குநர் வேதனம் |
| Loan | . . | இயக்குநர் கடன் |
| Register of | . . | இயக்குநரிடாப்பு |
| Discharge of Debtor | . . | கடன்பட்டோன் விடுதலை |
| Discontinuance of Business | . . | தொழினிறுத்தல் |
| Discount | . . | கழிவு |
| A/c | . . | கழிவுக் க/கு |
| At a | . . | கழிவில் |
| Cash | . . | காசுக்கழிவு |
| Provisions for | . . | கழிவொதுக்கம் |
| Rate of | . . | கழிவுவீதம் |
| Reserve | . . | கழிவிற்சொதுக்கம் |
| Trade | . . | வியாபாரக்கழிவு |
| Discounted Shares | . . | கழிவுவிலைப்பங்குகள் |
| Discounting of Bills | . . | உண்டியன் மாற்றம் |
| Dishonoured Bill | . . | மறுத்தவுண்டியல் |
| Cheques | . . | மறுத்தகாசோலை |
| Diesolution of Company | . . | கம்பனிக்கலைவர் |
| of Partnership | . . | கம்பனிக்கலைவர் |