இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19
English |
Tamil |
| Distraint and Distress | . . | கடன்பறிமுதலும் பறித்தலும் |
| Distribution Expenses | . . | பங்கீட்டுச்செலவு |
| Dividend | . . | பங்கிலாபம் |
| Account Book | . . | பங்கிலாபக்கணக்கேடு |
| Arrears of | . . | பங்கிலாப நிலுவைகள் |
| Cum | . . | பங்கிலாபத்தோடு |
| Equalisation fund | . . | பங்கிலாபஞ் சமப்படுத்து நிதி |
| Ex. | . . | பங்கிலாபமின்றி |
| Shut for | . . | பங்கிலாபலிடாப்பு மூடுகை |
| Unclaimed | . . | உரிமை கொள்ளாப்பங்கிலாபம் |
| Warrant | . . | பங்கிலாடச்சீட்டு |
| Dock Warrant | . . | கலத்தானவுரிமைச்சீட்டு |
| Documentary Bill | . . | ஆவணவுடியல் |
| Documents | . . | ஆவணங்கள் |
| against acceptance (D/A) | ஒப்புக்கொண்டபின் ஆவணங்கள் (ஒ/ஆ) | |
| Dormant partner | . . | தூங்கும்பங்காளன் |
| Domicile | . . | குடியிருப்பு |
| Double account system | . . | இரட்டைக்கணக்குமுறை |
| Entry System | . . | இரட்டைப்பதிவுமுறை |
| Doubtful Debts | . . | ஐயக்கடன்கள் |
| Draft | . . | உடனுண்டியல் |
| Dr. side | . . | வரவுப்பக்கம் |
| Drawback | . . | திருப்பியெடுத்தல் |
| Drawer | . . | பிறப்பிப்பவன் |
| Draweo | . . | பெறுபவன் |
| Drawing A/c | . . | பற்றுக் க/கு |
| of Partners | . . | பங்காளர்பற்று |
| Due date | . . | தவணைத்தேதி |
| Average | . . | சாரசரித்தவணைத்தேதி |