உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

English

Tamil



E

Earned Income. .உழைத்தவருமானம்
Effects not cleared. .அறவிடாப்பணம்
Elementary Commercial practice. .ஆரம்பலியாபாரநடைமுறை
Theory. .ஆரம்ப வியாபாரக் கொள்கை
Embezzlement. .கையாடல்
Empties. .வெற்றுப்பெட்டிகள்
Endorse. .சாட்டுதல்
Endorsee. .சாட்டப்படுவோன்
Endorsement. .சாட்டுதல், புறக்குறிப்பிடல்
Blank. .வெற்றுமுறைச் சாட்டுதல்
General. .பொதுமுறைச்சாட்டுதல்
Qualified. .நிபந்தனையோடு சாட்டுதல்
Restrictive. .வரையறையிட்டுச் சாட்டுதல்
Special. .சிறப்பான சாட்டுதல்
Endorserசாட்டுவோன் சாட்டுதல்
Endorsing. .இறக்கியேற்றுமிடவியாபாரம்
Entrepot Trade. .பதிவு
Entry. .மாறுபதிவு
Cross. .மாற்றப்பதிவு
Transfer. .சமம்
Equal Equity. .வழக்கு நீதி, வழக்கு, உரிமை
Mortgage. .வழக்கீடு
Errors. .வழுக்கள்
E. E. ; E. & 0. E.. .வழுவிலக்கி; (வ. வி.) வழுக்களுந்தவறுகளும்விலக்கி (வ.த.வி.)
Establishment Charges. .நிலையச்செலவுகள்
Estate A/c.. .ஆதனக் க/கு
Duty. .ஆதனவரி
Personal. .அசைவுள்ளவாதனம்
Real. .அசைவற்றவாதனம்
Exchange. .நாணயமாற்று, மாற்று
A/c. .நாணயமாற்றுக் க/கு
First of. .உண்டியலின் முதற் பிரதி
of Goods. .பண்டமாற்று
Rate of. .நாணயமாற்றுவீதம்
Second of. .உண்டியலினிரண்டாம்பிரதி
Excise Duty. .உண்ணாட்டுற்பத்திவரி
Ex-dividend. .பங்கிலாபமில்லாத