பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

English

Tamil


Execution . . நிறைவேற்றல்
Executor . . தத்துவகாரன்
Executrix . . தத்துவகாரி
Executorship A/c . . தத்துவக் க/கு
Exempt Private Company . . விதிவிலக்கிய தனிக்கம்பனி
Expenses A/c . . செலவுக் க/கு
Journal . . செலவுக்குறிப்பு
of Maintenance . . பேணற்செலவு
Export . . ஏற்றுமதி
duty . . ஏற்றுமதிவரி
Ex-quay . . இரேகுமட்டும்
Ex-ship . . கப்பலாலிறக்குமட்டும்
Extending Protest . . மறுப்பை நீட்டித்தல்
Ex-warehouse . . பண்டசாலை மட்டும்