இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
English |
Tamil |
F
| Face value | . . | முகலிலை |
| Factor | . . | காரணி |
| Factory | . . | தொழிற்சாலை |
| Fall in price | . . | விலைவீழ்ச்சி |
| Fare | . . | பிரயாணக்கூலி |
| F. A. S. (Free Alongside Ship) | . . | கப்பலருகுமட்டுமிலவசம் (க. அ. இ.) |
| Fictitious Assets | . . | கற்பனைச் சொத்து |
| Payee | . . | கற்பனையான பெறுவோன் |
| Final account | . . | முடிவான கணக்கு |
| Fire Insurance | . . | தீநட்டவீடு |
| Firm | . . | வியாபாரத்தாபனம் |
| and Firm name | . . | வியாபாரத்தாபனமுந் தாபனப்பேரும் |
| Offer and Refusal | . . | உறுதிச் சமர்ப்பணமும் மறுப்பும் |
| First Cost | . . | முதற்செலவு |
| Fixed Assets | நிலையான சொத்துக்கள் | |
| Capital | . . | நிலையான முதல் |
| Costs | . . | நிலையான செலவுகள் |
| Deposits | . . | நிலையானவைப்புக்கள் |
| Instalment System | . . | மாறாப்பாகமுறை |
| Rents | . . | நிலையான வாடகைகள் |
| Flat cost | . . | மட்டச்செலவு |
| Floating Assets | . . | மிதக்குஞ்சொத்துக்கள் |
| Balances | . . | மிதக்குமீதிகள் |
| Capital | . . | மிதக்குமுதல் |
| Debt | . . | மிதக்கும்படுகடன் |
| Flotation of Company | . . | கம்பனியமைத்தல் |
| Fluctuation | . . | தளம்பல் |
| F. 0. B. (Free on Board) | . . | கப்பற்றளமட்டுமிலவசம் (க. த. இ.) |
| Folio | . . | பக்கம் |
| Forecloeure | . . | நடுக்கட்டல் |
| Foreign | . . | பிறநாட்டுக்குரிய |
| Cheques | . . | பிறநாட்டுக்காசோலை |
| Currency | . . | பிறநாட்டுநாணயம் |
| Forfeited Shares | . . | பறிமுதலான பங்குகள் |
| Forged Cheque | . . | கள்ளவொப்பக்காசோலை |
| Formation Expenses | . . | உருவாக்கச் செலவுகள் |
| Form E | . . | “E” (ஈ) ப் பத்திரம் |
| Forward Delivery | . . | எதிர்காலவொப்படைப்பு |