பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

English

Tamil


Franco . . இலவசமாக
Quay . . செய்துறை மட்டுமிலவசமாக
Fraudulent A/c . . வஞ்சக் க/கு
Preference . . வஞ்சத்தேர்வு
Freehold Ground Rent . . இறையில் வாடகை
Free of Average . . சராசரிநீங்கலாக
of Income Tax . . வருமானவரிநீங்கலாக
Overside . . கலனினிறக்கியதும் பொறுப்பு நீங்கலாக
Freight . . கேழ்வு
rate . . கேழ்வுவீதம்
Front sheet . . முகப்புத்தாள்
Fund . . நிதி
Funded Debt . . நிதியாக்கியபடுகடன்
Futures . . எதிர்காலவிற்பனை