பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

English

Tamil



H

Head Office Accounts . . தலைமையலுவலகக்கணக்குக்கள்
Hidden Reserve . . மறைவானவெதிர்வொதுக்கம்
Hire Purchase.. . . வாடகைக்கொள்வனவு
A/c . . வாடகைக்கொள்வனவுக் க/கு
Holder of a Bill . . உண்டியலுடையவன்
Holding Company . . உடைமைக்கம்பனி
Out . . உரிமைகாட்டல்
Honoured bill . . ஏற்கப்பட்டவுண்டியல்
Hundi . . உண்டியல்
Hypothecation . . ஈடுகொடுத்தல்