இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
English |
Tamil |
J
| Jettison | . . | வெளியெறிதல் |
| Jobber | . . | வர்த்தகன் |
| Joint Account | . . | கூட்டுக்கணக்கு |
| Adventure | . . | கூட்டுமுயற்சி |
| And Several Liability | . . | ஒருங்காயுந் தனித்தனியாயுமுள்ளபொறுப்பு |
| Creditors | . . | ஒருங்குகடன் கொடுத்தோர் |
| Estate | . . | கூட்டாதனம் |
| Stock Company | . . | கூட்டுப்பங்குத்தொகுதிக்கம்பனி |
| Journal | . . | நாட்குறிப்பு |
| Practical | . . | செய்முறை நாட்குறிப்பு |
| Proper | . . | முறையான நாட்குறிப்பு |
| Journalising | . . | நாட்குறிப்பெழுதல் |
| Adjustments in | . . | நாட்குறிப்புச்செம்மையாக்கல் |
| Combinations in | . . | நாட்குறிப்புச் சேர்க்கைகள் |
| Errors in | . . | நாட்குறிப்பில் வழுக்கள் |
| Transactions | . . | கொடுக்கல்வாங்கல்களை நாட்குறிப்பிடுதல் |
| Judgment Creditor | . . | தீர்வைக்கடன் கொடுத்தோன் |
| Debtor | . . | தீர்வைக்கடன்பட்டோன் |
K
| Keelage | . . | கப்பற்றுறைவாடகை |
| Kites (Accommodation Bills) | . . | காற்றாடிகள் (உதவியுண்டியல்கள்) |