இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
{{rh|34||}
English |
Tamil |
| Misconduct of Bankrupt (or insolvent) | . . | முறிந்தவனடைப்பிழை |
| Misdemeanour | . . | கூடாநடத்தை |
| Model Exercises on Company A/c. | . . | கம்பனிக்கணக்குமாதிரிப்பயிற்சிகள் |
| Money | . . | பணம், நாணயம் |
| market | . . | நாணயச்சந்தை |
| order | . . | அஞ்சற்பணச்சீட்டு |
| Moneys of Account | . . | கணக்குநாணயங்கள் |
| Mono-metallism | . . | ஒருலோகத்தன்மை |
| Monopoly | . . | தனியுரிமை |
| Moratorium | . . | சட்டமுறைக் கடன்றாமதம் |
| Mortgage | . . | ஈடு, பிணை |
| Debentures | . . | ஈட்டுக் கடன்பத்திரம் |
| Mortgages, Register of | . . | ஈட்டிடாப்புக்கள் |
| Movable property | . . | அசையுஞ்சொத்து |
| Multiple costs | பல் செலவுகள் | |
| Mutilated cheque | . . | சிதைந்தகாசோலை |
| Mutual Insurance Co. | . . | தமக்குளீடுசெய்கம்பனி |