பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

English

Tamil



N

Naked Debenture . . வெற்றுத் தொகுதிக்கடன்
Narration . . விளம்பல்
National Debt . . நாட்டுக்கடன்
Defence Contribution . . நாட்டுக்காப்புப்பங்குகொள்ளல்
Insurance . . நாட்டுநட்டவீடு
Negotiable . . கைமாறத்தக்க
Document . . கைமாறத்தக்கவாவணம்
Instrument . . கைமாறத்தக்க சாதனம்
Negotiation . . மாற்றல்
of bills . . உண்டியன்மாற்றல்
of Cheque . . காசோலைமாற்றல்
Net Cash . . தேறியகாசு
loss . . தேறிய நட்டம்
proceeds . . தேறியவருவாய்கள்
profit தேறியலிலாபம்
Revenue . . தேறியவருமானம்
weight . . தேறியநிறை
Nominal A/c. . . பெயரளவிற் க/கு
Capital . . பெயரளலின்மூலதனம்
Ledger . . பெயரளவிற்பேரேடு
Partner . . பெயரளவிற்பங்காளன்
Non-cumulative shares . . திரளாதபங்குகள்
Noncupative will . . வாய்ச்சொன்மபணசாதனம்
Notary Public . . பொதுமக்கள்சாதகலிலிகிதன்
Note, Bank . . வங்கிக் குறிப்புப்புத்தகம், வங்கித்தாள்
Notice of appeal . . மறுவிசாரணைமனுவறிவிப்பு
of Assignment . . உரிமைமாற்றலறிலிப்பு
of Dishonour . . உண்டியன்மறுப்பறிவிப்பு
of Dividend . . பங்கிலாபவறிவிப்பு
Noting a Bill . . உண்டியன் மறுப்பறிவிப்பு
Not Negotiable . . கைமாறத்தகாத
N. S. F. (not sufficient fund) . . போதியநிதியில்லை (போ. நி. இ.)
Numerical card Ledger . . எண்ணட்டைப்பேரேடு