இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
English |
Tamil |
O
| Oath | . . | ஆணை |
| Obsolescence | . . | பழையனகழிதல், வழமைமாறல் |
| Official Receiver | . . | முறிவுத்தத்துவகாரன் |
| Omission | . . | தவறல் |
| On cost | . . | நின்ற செலவு |
| On Demand | . . | கேட்டவுடன் |
| On Rail | . . | புகைவண்டி மட்டும் |
| On sale or Return | . . | விற்க அல்லது திரும்பவனுப்புக |
| Oneman Company | . . | தனிமனிதன் கம்பனி |
| Open A/c. | . . | இறாக் க/கு |
| cheque | . . | கோடளித்தகாசோலை |
| Opening Entries | . . | தொடக்கப்பதிவுகள் |
| Operating Cost | . . | நடத்துசெலவு |
| Or Order | . . | அல்லது உத்தரவுப்படி |
| Order Book | உத்தரவுப்புத்தகம் | |
| Cheque | . . | உத்தரவுக்காசோலை |
| of discharge | . . | விடுதலைக்கட்டளை |
| To | . . | உத்தரவிற்கு |
| Ordinary shares | . . | சாதாரணமான பங்குகள் |
| Trial Balance | . . | பொதுப்பரீட்சைமீதிகள் |
| Original entry | . . | முதற்பதிவு |
| Ostensible Partner | . . | பெயரளவிற்பங்காளன் |
| Other Deposits | . . | வேறுவைப்புக்கள் |
| Securities | . . | வேற்றாவணங்கள் |
| Output costs | . . | வெளியிடுகைச்செலவுகள் |
| Outstanding debt | . . | நிலுவைக்கடன் |
| expenses | . . | நிலுவைச்செலவுகள் |
| Overcharge | . . | மிகைவிலையிடல் |
| Overdraft | . . | மேலதிகப்பற்று |
| Overhead cost | . . | மேலதிகச்செலவு |
| Overtrading | . . | மேலதிக வியாபாரம் |