உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

English

Tamil



Profiteering. .மிக்கவிலாபம்பெறல்
Profits and Dividends. .இலாபங்களும் பங்கிலாபங்களும்
Pro-forma invoice. .மாதிரிப்பட்டியல்
Promissory Note P/N. .வாக்குறுதிச்சீட்டு (வா. சீ.)
Maker of. .வாக்குறுதிச்சீட்டாக்குவோன்
Prompt Cash. .உடன்காசு
delivery. .உடனொப்படைப்பு
sale. .உடன்விற்பனை
Promoter. .ஆக்குவோன்
Proof of Accuracy. .செம்மை நிறுவல்
of Debt. .படுகடனிறுவல்
Property. .சொத்து
A/c.. .சொத்துக் க/கு
Immovable. .அசையாச்சொத்து
Movable. .அசையுஞ்சொத்து
of Bankrupt. .முறிந்தவன்சொத்து
Tax. .சொத்துவரி
Proportion. .விகிதசமம்
Proprietory Accounts. .சொந்தக்காரர் கணக்குக்கள்
Proprietor's Capital. .சொந்தக்காரன் முதல்
Prospectus. .முன்விவரணம்
Protest of a bill. .உண்டியன்மறுப்பாட்சேபனை
as to a ship. .கப்பலிடையூற்றாட்சேபனை
Provision. .பொறுப்பொதுக்கம்
and reserves. .பொறுப்பொதுக்கமுங் காப்பொதுக்கமும்
for bad and doubtful debts. .அறவிடமுடியாக்கடன்களுக்கும் ஐயக்கடன்களுக்குமொதுக்கல்
for Depreciation. .பெறுமானத்தேய்வுக்கொதுக்கம்
for Discount. .கழிவுக்கொதுக்கம்
Proxy. .தத்துவம்
Public Auditors. .பொதுக்கணக்குப்பரிசோதகர்
Companies. .பொதுக்கம்பனிகள்
Deposits. .பொதுவைப்புக்கள்
Examination of Bankrupt. .மறிந்தோன்பொதுப்பரிசோதனை
Trustee. .பொதுநம்பிக்கையாளன்
Published Accounts. .வெளியிட்டகணக்குக்கள்
Purchase A/c.. .கொள்வனவுக் க/கு
Books, Tabular. .அட்டவணைக்கொள்வனவேடு
Credit. .கடன்கொள்வனவு
Day Book. .கொள்வனவுநாளேடு
Deposits. .கொள்வனவுவைப்புக்கள்
Journal. .கொள்வனவு நாட்குறிப்பு