இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
46
English |
Tamil |
S
| Salaries of Partners | .. | பங்காளர்சம்பளங்கள் |
| Salary Tax | .. | சம்பளவரி |
| Sale | .. | விற்பனை |
| or Return | .. | விற்பனையின்றேற்றிருப்பியனுப்புக |
| Sales | .. | விற்பனைகள் |
| A/c. | .. | விற்பனைக் க/கு |
| Adjustment A/c. | .. | விற்பனைசெம்மையாக்கற் க/கு |
| Credit | .. | கடன்விற்பனை |
| Day Book | .. | விற்பனைநாளேடு |
| Tabular | .. | அட்டவணை விற்பனை நாளேடு |
| Journal | .. | விற்பனை நாட்குறிப்பு |
| Ledger | .. | விற்பனைப்பேரேடு |
| Trial Balance | .. | விற்பனைப்பேரேட்டுப்பரீட்சைமீதி |
| on Commission | .. | தரகுவிற்பனை |
| Return | .. | விற்பனைவிவரக்கூற்று |
| Salvage | .. | மீட்டல் |
| Sample | .. | மாதிரி |
| Sans Recourse | .. | பின்றொடர்பின்றி |
| Schedule | .. | பட்டோலை |
| Scheme of Composition | .. | பொருத்தத்திட்டம் |
| Scientific method | .. | விஞ்ஞானமுறை |
| Serip | .. | கட்டுப்பணப்பத்திரம் |
| Scal of company | .. | கம்பனி முத்திரை |
| Second of exchange | .. | உண்டியலினிரண்டாம்பிரதி |
| Secret Roserve | .. | மறைவொதுக்கம் |
| Secretary | .. | செயலாளர் |
| Sectional Ledgers | .. | பிரிவுப்பேரேடுகள் |
| Secured Creditors | .. | உறுதிப்படுத்திய கடன்கொடுத்தோர் |
| Debenture | .. | உறுதிப்படுத்திய தொகுதிக்கடன் சீட்டு |
| Securities | .. | ஆவணங்கள் |
| Collateral | .. | துணையுறுதியாவணங்கள் |
| Self - Balancing Ledger | .. | தற்சமனாக்கும்பேரேடு |
| Selling expenses | .. | விற்பனைச்செலவுகள் |
| Price | .. | விற்கும்விலை |
| Sequestration | .. | சட்டமுறை சொத்துப்பற்றல் |
| Set-off | .. | பதிலீடுசெய்தல் |
| Settling Days | .. | கணக்குத்தீர்க்குநாள்கள் |