இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
English |
Tamil |
T
| Table | . . | அட்டவணை |
| of Usance | . . | வழங்குதவணையட்டவணை |
| Tabular Books | . . | அட்டவணையேடுகள் |
| Cash Book | . . | அட்டவணைக்காசேடு |
| Cost Book | . . | அட்டவணைச்செலவேடு |
| Departmental Trading A/c. | . . | பகுதிவியாபாரக் க/கு |
| Expenses Journal | . . | அட்டவணைச்செலவுநாட்குறிப்பு |
| Ledger | . . | அட்டவணைப்பேரேடு |
| Stock A/c. | . . | அட்டவணைச்சரக்குமுதற் க/கு |
| Trading A/c. | . . | அட்டவணைவியாபாரக் க/கு |
| Tale quale | . . | இது எவ்வகை அது அவ்வகை |
| Tangible assets | . . | உருவச்சொத்துக்கள் |
| Tare | . . | கொள்கலனிறை |
| Tariff | . . | இறுப்புப்பட்டியல் |
| Office | இறுப்பலுவலகம் | |
| Taxable Income | . . | வரிவிதிக்கத்தக்கவருமானம் |
| Telegraphic Transfers (T.T.) | . . | தொலைபன்னிமாற்றங்கள் (தொ. மா.) |
| Teller | . . | எண்ணுவோன் |
| Tenancy | . . | குத்தகை |
| Tenor of Bill | . . | உண்டியற்றவணை |
| Tentail | . . | பரப்புவாடகை |
| Terminable Annuities | . . | முடிக்கத்தக்கவாண்டுத்தொகைகள் |
| Terminal Cost | . . | முடிவுச்செலவு |
| Terms | . . | கட்டுப்பாடுகள் |
| of Issue | . . | வழங்கற்கட்டுப்பாடுகள் |
| of payment | . . | கொடுப்பனவுக்கட்டுப்பாடுகள் |
| Testamentary Expenses | . . | மரணசாதனச்செலவுகள் |
| Theoretical Book-keeping | . . | அறிமுறைக்கணக்குப்பதிவியல் |
| Third Party Insurance | . . | படர்க்கை நட்டவீடு |
| Time Cards | . . | நேரவட்டைகள் |
| Charter Party | . . | தவணைக்குத்தகைப்பத்திரம் |
| To | . . | கு |
| To Arrive (Goods) | . . | அடைவதற்கு (பொருள்கள்) |
| order | . . | உத்தரவிற்கு |
| Tobacco Trade A/c. | . . | புகையிலை வியாபாரக் க/கு |
| Token money .. | . . | அடையாளநாணயம் |
| Torn Cheque | . . | கிழிந்தகாசோலை |
| Totals | . . | மொத்தங்கள் |