உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

English

Tamil


Trade. .வியாபாரம்
Bill. .வியாபாரவுண்டியல்
Discount. .வியாபாரக்கழிவு
Expenses A/c. .வியாபாரச்செலவுக் க/கு
Mark. .வியாபாரக்குறி
Trading A/c.. .வியாபாரக் க/கு
Branch. .கிளைவியாபாரம்
Capital. .வியாபாரமுதல்
Certificate. .வியாபாரப்பத்திரம்
Departmental. .பகுதிவியாபாரம்
Percentage A/c.. .வியாபாரவீதக் க/கு
Transaction. .கொடுக்கல் வாங்கல், கொள்ளல் விற்றல்
Transfer Deed. .கைமாற்றவுறுதி
entry. .கைமாற்றப்பதிவு
of shares. .பங்குக்கைமாற்றம்
Register. .கைமாற்றவிடாப்பு
Transferee. .கைமாற்றம் பெறுவோன்
Transferor. .கைமாற்றுவோன்
Transport A/c.. .அனுப்புஞ்செலவுக் க /கு
Traveller's cheque. .பிரயாணியின் காசோலை
letters of credit. .பிரயாணியின் கொடுகடன்பத்திரம்
Treasury Bill. .இறைசேரியுண்டியல்
Tret. .தேய்வுக்கழிவு
Trial Balance. .பரீட்சைமீதி
True Discount. .உண்மைக்கழிவு
Trust. .நம்பிக்கை
Deed. .நம்பிக்கையுறுதி
Receipt. .நம்பிக்கைக்காப்பாளர் பற்றுச்சீட்டு
Trustee. .நம்பிக்கைக்காப்பாளர்
Turnover. .மொத்தவிற்பனை (மொ. வி.)