இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
English |
Tamil |
U
| Ultra Vires | . . | சட்டத்துக்கப்பாலுள்ள |
| Ultimo | . . | சென்றமாதத்தில் |
| Umpire | . . | நடுவு நிலையாளன் |
| Uncalled | . . | அழைக்கப்படாத |
| Unclaimed | . . | உரிமைகோராத |
| Undated | . . | தேதியிடாத |
| Undercharges | . . | குறைவானவிலைகள், குறைந்தவிலையிடுதல் |
| Underwriter | . . | நட்டலீட்டுப்பொறுப்பாளி (ந. பொ.) |
| Underwriting | . . | நட்டவீடுசெய்தல் |
| Commission | . . | நட்டவீட்டுத்தாகு |
| Undischarged Bankrupt | . . | பொறுப்பு நீங்காமுறிந்தோன் |
| Unearned Income | . . | உழைக்காத வருமானம் |
| Unfunded Debt | . . | நிதியாக்கப்படாக்கடன் |
| Unissued Capital | . . | வழங்காமுதல் |
| Unlimited Company | . . | வரையறுக்கப்படாதகம்பனி |
| Unpaid calls | . . | இறுபடாவழைப்புப்பணம் |
| expenses | . . | இறுபடாச்செலவுகள் |
| Unpresented Cheque | . . | வழங்காத காசோலை |
| Unsecured Creditors | . . | பாதுகாப்பில்லாக்கடன்கொடுத்தோர் |
| Unstamped Cheque | . . | முத்திரையிடாக்காசோலை |
| Usance | . . | வழங்குதவணை |
| Usury | கடுவட்டிக்குக்கொடுத்தல் |