இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53
English |
Tamil |
V
| Valuation Balance Sheet | . . | மதிப்பீட்டைந்தொகை |
| Value | . . | பயன், பெறுமானம், மதிப்பு, பெறுமதி |
| Received | . . | பெற்ற பயன் |
| Vendee | . . | வாங்குவோன் |
| Vendor's A/c. | . . | விற்போன் க/கு |
| Shares | . . | விற்போன்பங்குகள் |
| Via of B/E. | . . | உண்டியற்பிரதி |
| Voluntary Liquidation | . . | தானாகவொழித்தல் |
| Winding up | . . | தானாகவொடுக்கல் |
| Voucher | . . | பற்றுச்சீட்டு (ப. சீ.) |
| Vowel Index | . . | உயிரெழுத்தட்டவணை |
| Voyage A/c... | . . | பிரயாணக் க/கு |
| Charter Party | . . | பிரயாணக்குத்தகைப்பத்திரம் |