இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
English |
Tamil |
W
| Wage | . . | கூலி |
| Abstract of | . . | கூலிக்கணக்குப்பட்டியல் |
| Account | . . | கூலிக்கணக்கு |
| Book | . . | கூலியேடு |
| Warrant, Dividend | . . | பங்கிலாபவுரிமைச்சீட்டு |
| Dock | . . | கலத்தானவரிமைச்சீட்டு |
| Interest | . . | வட்டியுரிமைச்சீட்டு |
| Warehouse | . . | பண்டகசாலையரிமைச்சீட்டு |
| Warranty | . . | சான்று, உத்தரவாதம், உறுதி, துணைநிபந்தனை |
| Warehouse Book | . . | பண்டகசாலையேடு |
| Warehousing | . . | பண்டகசாலையிலிடல் |
| Waste | . . | அழிவு |
| Book | . . | அழிவேடு |
| Wasting Assets | . . | அழிவாகுஞ்சொத்துக்கள் |
| Watering of Stock | . . | பங்குமுதலைநீர்பெருக்கல் |
| Way leaves | . . | வழியுரிமைப்பணம் |
| Wear | . . | தேய்வு |
| Adjustment A/c. | . . | தேய்வுச்செம்மைக் க/கு |
| and Tear | . . | தேய்வுமொடிவும் |
| Weekly average | . . | வாரச்சராசரி |
| Cash sheet | . . | வாரக்காசுத்தாள் |
| Wages | . . | வாரக்கூலிகள் |
| Weight, Gross | . . | மொத்த நிறை |
| Net | . . | தேறியநிறை |
| Wholesale Depot | . . | தொகைவிற்பனையிடம் |
| Price | . . | தொகைவிலை |
| Will | . . | மாணசாதனம் |
| Winding up | . . | ஒடுக்கல் |
| Window Dressing | . . | வெளிப்பூச்சு |
| With recourse | . . | பின்றொடர்ச்சியோடு |
| Withdrawals of partners | . . | பங்காளர் நீக்கல் |
| Without Grace | . . | தயையின்றி |
| recourse | . . | பின்றொடர்ச்சியின்றி |
| Working capital | . . | தொழிற்படுமுதல், பயன்படுதனம் |
| cost | . . | தொழிற்படுசெலவு |
| Expense | . . | தொழிற்செலவு |
| A/c. | . . | தொழிற்படு க/கு |
| Partner | . . | உழைக்கும் பங்காளர் |