பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Technical Terms in Book-keeping
BOOK-KEEPING

கணக்குப் பதிவியல்

English

Tamil


A

Abatement . . தள்ளுபடி
Abbreviation . . குறுக்கம்
Above par . . சமத்திற்குமேல்
Absorption of Company . . கம்பனியுள்ளடக்கல்,
Acceptances . . ஒப்புக்கள், ஒப்புக்கொண்டவை
Acceptor of bill . . உண்டியலொப்புக்கொள்பவர்
Accident Assurance Co's . . விபத்து நட்டவீடுசெய் கம்பனி
Accommodation Bill . . உதவியுண்டியல்
Accountant . . கணக்கறிஞன்
Society . . கணக்கறிஞர் கழகம்
Accountancy . . கணக்கியல்
Account . . கணக்கு, க/கு
Consignment . . ஒப்படைக் கணக்கு
Coutra . . எதிர்க்கணக்கு
Current . . நடைமுறைக்கணக்கு
Days . . கணக்குநாள்கள்
Open . . இறாக்கணக்கு
Sales . . விற்பனைக்கணக்கு
Stated . . சமர்ப்பித்த கணக்கு
Accounts, Classes of . . கணக்கினங்கள்
of Companies . . கம்பனிக்கணக்குக்கள்
Published . . வெளியிட்ட கணக்குக்கள்
Accounting . . கணக்குமுறை
Accrued charges (exponses) . . நின்ற கொடுக்குமதி
income . . சேர்ந்த வருமானம்
Actuary . . கணக்கு நிபுணர்
Adjudication in Bankruptcy . . முறிவுத்தீர்ப்பு
Adjusting A/cs . . க/குச் செம்மையாக்கல்
Adjustment . . செம்மையாக்கல்
A/c . . செம்மையாக்கற் க/கு
Administration . . தத்துவம்
Letters of . . தத்துவச்சீட்டு
Ad Valorem duty . . பெறுமான விகிதவரி
Advertising A/c . . விளம்பரக் க/கு
Advice . . அறிவிப்பு
Affairs Statement of . . நிலைமைக்கூற்று
Affidavit . . சத்தியவோலை