இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
English |
Tamil |
| Affreightment | . . | கலக்கேழ்வு |
| After sight | . . | தரிசனத்தின்பின் |
| Agenda | . . | நிகழ்ச்சிநிரல் |
| Agent | . . | பிரதிகருத்தா |
| Agreement | . . | ஒப்பந்தம் |
| Allonge | . . | ஒட்டுத்துண்டு |
| Allotment | . . | ஒதுக்கல் |
| Letters of | . . | ஒதுக்கற்பத்திரம் |
| of shares | . . | பங்கொதுக்கல் |
| Sheets | . . | ஒதுக்கற்றாள்கள் |
| Allowance | . . | அனுமதி |
| Alphabetical Ledger | . . | நெடுங்கணக்குப்பேரேடு |
| Alteration of Capital | . . | மூலதனமாற்றம் |
| of cheques | . . | காசோலைத் திருத்தம் |
| Amalgamation | . . | ஒன்றாக்கல் |
| of companies | . . | கம்பனியொன்றாக்கல் |
| Amortisation fund | . . | கடனழிவுத் திரட்டு நிதி |
| Analyse | . . | பாகுபடுத்தல் |
| Annual Return | . . | ஆண்டுவிவரக்கூற்று |
| Annuity | . . | ஆண்டுத்தொகை |
| Ante-dating | . . | முற்றேதியிடல் |
| Application and allotment | . . | மனுவும் ஒதுக்கலும் |
| form | . . | மனுப்பத்திரம் |
| Apportionment | . . | பங்கீடு |
| Apprenticeship | . . | தொழிற்பயிற்சி |
| Appropriation A/c | . . | பகிர் க/கு |
| Arbitration | . . | நடுநிலைக்குவிடல் |
| Arrangement, Deed of | . . | கடன்றீரொழுங்குறுதி |
| Article of association | . . | கம்பனியமைப்பக விதிகள் |
| of partnership | . . | பங்குலியாபாரவொப்பந்தம் |
| Assessable Income | . . | வரிக்கு மதிக்கும் வருமானம் |
| Assessment of Income Tax | . . | வருமான வரிமதிப்பு |
| Assets | . . | சொத்து, தனம் |
| Circulating | . . | சுற்றுஞ் சொத்து |
| Fictious | . . | கற்பனைச்சொத்து |
| Floating | . . | மிதக்குஞ்சொத்து |
| Fixed | . . | நிலையான சொத்து |
| Bankruptcy | . . | முறிவிலுள்ள சொத்து |
| Intangible | . . | அருவச்சொத்துக்கள் |
| Liquid | . . | எளிதிற்காசாகுஞ் சொத்து |
| Marshalling of | . . | சொத்துவரிசைப்படுத்தல் |
| Opening Entries | . . | சொத்துப்பதிவு தொடக்கல் |
| Order of | . . | சொத்தின்வரிசை |
| Tangible | . . | உருவச்சொத்து |