இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
English |
Tamil |
| Assignment | . . | உரிமை மாற்றம், சாட்டுதல் |
| of Life Policy | . . | வாழ்க்கையீட்டினுரிமை மாற்றம் |
| Assurance Account | . . | உறுதிகூறுங்கணக்கு |
| At a discount | . . | கழிவில் |
| premium | . . | கட்டணத்தில் |
| At sight | . . | கண்டவுடன் |
| Bills | . . | பார்வையுண்டியல் |
| Attestation | . . | ஆணைகூறல் |
| clause | . . | ஆணையுரை |
| Attorney | . . | கருவியாளன் |
| Power of | . . | கருவியாளன் பத்திரம் |
| Auctioneer's Institute | . . | எலங்கூறுவோனிலையம் |
| Audit | . . | கணக்குப் பரிசோதனை |
| Auditor's certificate | . . | கணக்குப் பரிசோதகனினதுதகுதிப்பத்திரம் |
| Authorised Capital | . . | அனுமதித்த முதல் |
| Average | . . | சராசரி |
| Date | . . | சராசரித்திகதி |
| Award | . . | தீர்ப்பு |