இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
English |
Tamil |
B
| Backing a bill | . . | உண்டியல் பொறுப்பேற்றல் |
| Bad Debts | . . | அறவிடமுடியாக் கடன் |
| money | . . | பெறமுடியாக்காசு |
| reserve | . . | அறவிடமுடியாக்கடனுக்கொதுக்கம் |
| Bailee | . . | உடைமை ஒப்புவிக்கப்பட்டவன் |
| Bailment | . . | உடைமை ஒப்புவித்தல் |
| Bailor | . . | உடைமையொப்புவிப்பவன் |
| Balance | . . | மிச்சம், நிலுவை, மீதி |
| brought down | . . | கீழேகொண்டுவந்த நிலுவை |
| Carried down | . . | கீழே கொண்டு சென்ற நிலுவை |
| Balance Sheet | . . | ஐந்தொகை |
| Balancing | . . | சமப்படுத்தல் |
| Books | . . | கணக்குச் சமப்படுத்துதல் |
| Bank | . . | வங்கி |
| Account | . . | வங்கிக்கணக்கு |
| balance sheet | . . | வங்கியைந்தொகை |
| Bill | . . | வங்கியுண்டியல் |
| Charge | . . | வங்கிக்கூலி |
| clearing | . . | வங்கித்தடையொழித்தல் |
| columns | . . | வங்கிநிரல்கள் |
| commission | . . | வங்கித்தரகு |
| deposit | . . | வங்கிவைப்பு |
| discount | . . | வங்கிக்கழிவு |
| draft | . . | வங்கியாணை |
| interest | . . | வங்கிவட்டி |
| loan | . . | வங்கிக்கடன் |
| Minimum balance | . . | வங்கியிழிவு நிலுவை |
| Pags Book | . . | வங்கிப்பற்று வரவேடு |
| Rate | . . | மத்தியவங்கிவீதம் |
| Rebate | . . | வங்கித்தள்ளுபடி |
| Reconciliation | . . | வங்கிக்கணக்கிணக்கம் |
| Statement | . . | வங்கிக்கணக்கிணக்கக்கூற்று |
| Return | . . | வங்கிக்கூற்று |
| Banker's lien | . . | வங்கிப்பாத்தியம் |
| Bankrupt | . . | முறிந்தவன் |
| Bankruptcy | . . | முறிவு |
| Adjudication | . . | முறிவுத்தீர்ப்பு |
| Assets | . . | முறிவுச்சொத்து |
| Deficiency A/c | . . | முறிவுக்குறைவுக் க/கு |
| Discharge of Debtor | . . | முறிவுக்கடனாளியின் பொறுப்புநீக்கம் |
| Dividend | . . | முறிவுப்பங்குவீதம் |