பக்கம்:கலைச்சொற்கள்-எட்டாம் பகுதி பொருளியற் சொற்றொகுதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 English Tamil

Advertisement .. விளம்பரம்

 competitive       .. போட்டி விளம்பரம் 

Advertisement .. விளம்பரப்படுத்தல் Age distribution .. வயதுப்பிரிவு Agency .. பிரதிகருமம் Agents of production.. உற்பத்திச்சாதனங்கள் Aggregate .. மொத்தம்

 demand            .. மொத்தக்கேள்வி
 supply            .. மொத்த நிரம்பல் 

Agio theory of interest.. எகியோ வட்டிக் கொள்கை

Agricultural credit institution.. விவசாயக் கடன் வசதி நிலையம்

 holdings Act       .. விவசாயவுடைமைச் சட்டம் 
 mortgage bank      .. விவசாய வீட்டு வங்கி 
 mortgage corporation. விவசாய வீட்டுப் பொதுச் சேவைச் சங்கம் 

Agriculture .. விவசாயம்

All or nothing basis ..( அனைத்தும் அல்லது ஒன்றுமில்

                      (லையென்னுமடிப்படை   

Allowance .. அனுமதி

 Depletion          .. குறைவனுமதி 
 Depreciation       .. தேய்வனுமதி 
 

Alternate .. மற்றொன்று Alternative costs .. உறழ்வழிச் செலவுகள்

 or opportunity costs. அல்லது அமயச் செலவுகள் 

Amalgamation .. ஒன்றாக்கல்


Amortization .. கடனழிவு, உரிமையளித்தல் Annuity .. ஆண்டுத்தொகை

 system             .. ஆண்டுத் தொகைமுறை 

Anticipation .. எதிர்வு காணல் Anti-trust laws .முரணம்பிக்கைப்பரிபாலனவிதிகள் Apportionment .. பங்கீடு Appreciation .. விலையேற்றம் Arable farming .. உழவு வேளாண்மை Arbitage .. ஒருங்கமைந்த கொள்ளல் விற்றல் Arbitration boards .. நடுநிலைச் சபைகள்

  court             .. நடுநிலை மன்றம் 
 Compulsory         .. கட்டாய நடுநிலைமை 

Industrial .. கைத்தொழினடுநிலைமை