பக்கம்:கலைச்சொற்கள்-எட்டாம் பகுதி பொருளியற் சொற்றொகுதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

English

Assets .. .. .. சொத்துக்கள்

 Distribution of       ..        .. சொத்துப் பங்கீடு                 
 floating    ..        ..        .. புரளுஞ்சொத்துக்கள், மிதக்குஞ் சொத்துக்கள்             
 Frozen      ..        ..        .. உறைந்தசொத்துக்கள்  
 Intangible  ..        ..        .. அருவச் சொத்துக்கள்  
 Liquid      ..        ..        .. திரவச் சொத்துக்கள் 
 Marketable  ..        ..        .. விற்பனைச் சொத்துக்கள்
 Optimum     ..        ..        .. உயர்வுச் சொத்துக்கள் 
 Tangible    ..        ..        .. உருவச்சொத்துக்கள் 

Assumption .. .. .. எடுகோள் Automation .. .. .. தானாகவியங்கல் average .. .. .. சராசரி