பக்கம்:கலைச்சொற்கள்-எட்டாம் பகுதி பொருளியற் சொற்றொகுதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 English Tamil

B Balance .. .. .. மிச்சம்,நிலுவை

cash      ..   ..   .. பண நிலுவை 

of payment .. .. .. சென்மதி நிலுவை

of Trade  ..   ..   .. வியாபாரநிலுவை 
sheet     ..   ..   .. ஐந்தொகை 

Bank acceptances.. .. வங்கியொப்புக்கொண்டவை

credit    ..   ..   .. வங்கிக்கொடுகடன் 
deposit   ..   ..   .. வங்கிவைப்பு 
discount  ..   ..   .. வங்கிக்கழிவு 
failures  ..   ..   .. வங்கிமுறிவுகள் 
holiday   ..   ..   .. வங்கியோய்வுநாள் 
loan      ..   ..   .. வங்கிக்கடன் 
money     ..   ..   .. வங்கிக்காசு 
notes     ..   ..   .. வங்கித்தாள்கள் 
of England..   ..   .. இங்கிலாந்துவங்கி 
rate      ..   ..   .. வந்கிவீதம் 
Reserve   ..   ..   .. ஒதுக்குவங்கி 

Banking .. .. .. வங்கித் தொழில்

assets    ..   ..   .. வங்கித்தொழிற்சொத்துக்கள் 
habit     ..   ..   .. வங்கித்தொழிற் பழக்கம் 
system    ..   ..   .. வங்கிததொழின்முறை 

Bankruptcy .. .. .. முறிவு

National  ..   ..   .. நாட்டுமுறிவு 
proceedings    ..   .. முறிவு நடவடிக்கைகள் 

Bargaining .. .. .. விலைபேசல்

Collective..   ..   .. கூட்டுவிலைபேசல்
power     ..   ..   .. விலைபேசல்வலு 

Barter .. .. .. பண்டமாற்று

Basing point system.. ..அடிப்படைபுள்ளிமுறை

Bear market.. .. .. கரடிச்சந்தை

Bears .. .. .. கரடிகள்

Behaviour .. .. .. நடை

Benefit theory .. .. பயன்பாட்டுக்கொள்கை

Best alternative.. .. சிறந்தமற்றொன்று

 proportion    ..   .. சிறந்தவிகிதசமம் 

Bilateral .. .. இருபக்கமான,இருபுடையான

trade     ..   ..   .. இருபக்கவியாபாரம்,இருபுடை வியாபாரம்