பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
H

Harmony - இசைவு

Harmony (Pre-established) - முன்னமைத்த பொருத்தம்

Hedonism - மகிழ்ச்சிக் கொள்கை

Heredity - தாயம்

Historical view - வாலாற்று நோக்கு

Historical method - வரலாற்று முறை

Holism - முழுநிலை புதிதுவிளை கொள்கை

Holy Ghost - பரிசுத்த ஆவி

Homogeneous - ஒரே தன்மை

Humanism - மக்கண்மைக கொள்கை

Humanitarian - மன்பதைத் தொண்டு, மனபதைத் தொண்டன்

Hlylozoisa - சட ஆவி ஒருநிலைக் கொளகை.

I

Idea - கருத்து

Ideal - குறிக்கோள், மேல்வரிச் சட்டம்

Idealism - கருத்துக் கொள்கை

Idealism Absolute - பரகருததுக்கொள்கை

Idealism Phenomenal - தோற்றக்கருத்துக்கொள்கை

Idealism objective - புறவயக்கருத்துக்கொள்கை

Idealism subjective - அகநிலைக் கருத்துக்கொள்கை

Ideation - சங்கற்பத்துடன் கருதுதல்

Identity - முற்றொருமை

Illusion - திரிபுக்காட்சி

Illusion Empirical - புலனிலைபற்றிய திரிவு

Illusion Logical - அளவை நிலை பற்றிய திரிபு

Illusion Transcedental - கடந்த நிலைத் திரிபு

Illusory world - மாயா உலகம்

Imagination - கற்பனை

Immanence - அகனமர்ந்த

Immanent principles - அகனமர்ந்த அடிப்படைகள்

Immaterial - சடநிலையல்லா

Immediate {experience) - உடனடி அனுபவம்

Immediate {knowledge) - உடனடி அறிவு

Immediate (awareness) - உடனடி நனவு

Immortal - அழியா

Implicit - உட்கிடை

Impression - புறப்பொருள் உட்பதிவு

Incarnation - அவதாரம் (ஊனுருக்கொளல், திருத்தோற்றம்)