பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

Incasement theory - உள்ளீட்டுக் கொள்கை.

Inconceivable - கருதொணா

Independent - தற்சார்பு, புறச்சார்பற்ற தன்னுரிமை

Indiscernibles - பிரித்தறியவாராதவை

Individual - தனிநிலையான

Individualism - தனிநிலைக்கொள்கை

Individuality - தனித்தன்மை

Indivisible - பிரிவொணா

Induction - தொகுப்புவழியனவை

Inductive method - தொகுப்புவழி முறை

Inertia - செயலறுதி

Infallible - தவறிலா

Infinite - வரம்பற்ற, எல்லையில்

Infinity - எல்லையிலாமை

Inherent - உள்ளார்ந்த, உள்ளியைந்து

Inheritance - தாயப்பேறு

Innate - உடன்பிறந்த

Innate ideas - உட்பிறந்த எண்ணங்கள்

Innate truth - உட்பிறந்த மெய்மைகள்

Inner sense - உட்புலன்

Inspiration - வந்தூக்கல்

Instrumentalism - கருவிக் கொள்கை

Integration - இணைந்தொன்றாதல்

Integral calculus - தொகைக்கலனம்

Intellect - அறிவாற்றல்

Intellectual love of God - அறிவிலெழு பக்தி, இறையன்பு

Internal - அக

Introspection - அகக்காட்சி

Introspective Evidence - அகக்காட்சி சான்று

Intuition - உள்ளுணர்வு

Intuitionism - உள்ளுணர்வுக் கொள்கை

J

Judgment - தீர்ப்பு

K

Knowledge - அறிவு

Known object - அறிபொருள்

Knower - அறிவான்