பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
L

Law - சட்டம், நியதி

Law of contradiction - முரணாமை நியதி

Law of excluded middle - நடுபொருள் நீக்க நியதி

Law of Identity - முற்றொருமை நியதி

Law of similarity - ஒப்புமை நியதி

Law of sufficient reason - போதிய காரண நியதி

Laws of thought - எண்ண நியதிகள்

Law of unity in Nature - இயற்கையின் ஒருமைப்பாட்டு நியதி

Law of Uniformity in Nature - இயற்கை ஒருபடித்தான நியதி

Law of universal causation - காரணமின்றிக் காரியமில்லை என்னும் நியதி

Living (beings) - உயிரி

Logic - அளவை இயல்

Logic Formal - அமைப்பு நிலை அளவை இயல்

Logic Material - பொருள் நிலை அளவை இயல்

Logic Deductive - பகுப்பு வழி அளவை இயல்

Logic Inductive - தொகுப்பு வழி அளவை இயல்

Logic symbolic - குறிநிலை அளவை இயல்

Logical proposition - அளவை முறைக் கூற்று

Logical positivism - லாஜிகல் பாஸிடிவிசம்

Iogical positivists - லாஜிகல் பாஸிடிவிசக் கொள்கையினர்

Logical statement - அளவை முறை உரைப்பு

M

Macrocosm - அண்டம்

Malleability - தகடுமை

Mass - பொருண்மை

Matter - சடப்பொருள்

Materialism - சடக்கொள்கை

Mechanism - சட அமைப்பு, பொறி அமைப்பு

Meditation {on first principles) - தொடர் சிந்தனை

Medieval philosophy - இடைக்கால தத்துவம்

Medieval principles - இடைக்கால அடிப்படைகள்

Meliorism - மனித முயற்சியால் செம்மை படுத்த இயலும் என்ற கொள்கை

Mental Monism - உள ஒருமைக் கொள்கை

Mental sciences - மன விஞ்ஞானங்கள்