பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

Motaphysics - அடிப்படைத்தத்துவம், அப்பாலைத் தத்துவம்

Methodology - முறையியல்

Microcosm - பிண்டம்

Middle Age - இடைக்காலம்

Miracles - அற்புதங்கள் அருஞ்செயல்கள்

Missionary - சமயத் தொண்டர்

Modality - தீர்ப்புவகைகள்

Mode - (உபாதி) மாறு நிலைகள்

Modification - திருத்தம், மாற்றம்

Molecule - மூலக்கூறு

Momentum - உந்தம்

Monad - ஜீவ அணு, மோனட்

Monadology - ஜீவ அணுக்கொள்கை

Monas Monadum - தலைமை ஜீவ அணு

Monastery - மடம்

Monism - ஒருமைக் கொள்கை

Monotheism - ஒரு கடவுட் கொள்கை

Morality - அறம், நன்னெறி, தருமம்

Morphology - அமைப்பியல்

Motion - இயக்கம்

Motivation - ஊக்க நிலை

Multiplicity - பலவாந்தன்மை

Mutation - சடிதி மாற்றம்

Mystic - ஒருமையாளர், அநுபூதிமான

Mysticism - அநுபூதிநெறி, ஒருமையர்ளர் நெறி

Mystic experience - அநுபூதி

N

Natura Naturans - இயற்கையை இயக்கி

Natura Naturata - இயற்கையில் இயங்கி

Naturalism - இயற்கைக் கொள்கை

Natural science - இயற்கை விஞ்ஞானம்

Naturalistic Humanism - இயற்கை நெறி மக்கண்மைக் கொள்கை

Necessary ideas - இன்றியமையா கருத்துக்கள்

Necessary. principles - இன்றியமையா அடிப்படைகள்

Necessity - இன்றியமையாமை, கட்டாயம்

Necessitarianism - கட்டாயப்பாட்டுக் கொள்கை

Negate - எதிர்மறு, இல்லையென்

Negative - எதிர்மறை, மறுதலை