பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Negative judgement : எதிர்மறைத் தீர்ப்பு

Negative method : எதிரமறை முறை

Negativisin : எதிர்மறை நிலை, எதிரமறைக கொள்கை

Neutral  : நடுநிலை, இரண்டுமிலி

Neutral substance : இரண்டுமிலிய பொருள

Nihilism  : இனமைக்கொளகை

Nominalism  : பெயருண்மைக கொளகை

Non-being  : இலபொருள

Norm  : உயர் நிலை

Noumena  : அடி நிலை உணமைப் பொருளகள்

Objcet  : காணப்படு பொருள

Object consciousness : பொருள அறி நனவு

Objective idealism : புறநிலைக்கருத்துக் கொளகை

Subjective dealism : அக நிலைக்கருத்துக் கொள்கை

Objective reason : புற நிலைக்காரணம்

Occasion  : தறுவாய்,

Occasionalism  : தறுவாய்க்கொள்கை

Occult  : அறிவுககெட்டா

Occultism  : அறிவுக்கெட்டாமைககொளகை

Omnes determinatio cst negatio : வரையறைவு செய்வதெல்லாம் இன்மை செய்வதாகும்

Ontology  : உணமையியல

Opposites  : எதிர்நிலைகள்

Optimism  : நனனம்பிககைக கொளலை

Origin of Specics  : உயிரவகைத் தோற்றம்

Pantheisan  : அனைத்திறைக கொள்கை

Panpsyclism : அனைத்துயிர்க் கொளகை,

Parallelism  : இணை நிலைக்கொளகை

Particulars  : (தனியனகள) சிறப்புக்கள்,

Passive  : செய்பபாட்டு நிலை

Pessimism : துனபக்கொள்கை

Planomena : புற நிலைத் தோற்றப் பொருளகள்

Planomenalisin  : பினாமனலிசம்

Physico-theological Arghinent : இயறகைவழி இறைகாண் தெளிவு

Physical  : பௌதிக

Physical object  : பௌதிகப் பொருள்