பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
A

Absolute - பரம்பொருள் (குறைவிலா நிறைவு கந்தழி, அகண்டம், பூரணமான.

Absolute Idealism - பரமகருத்துக் கொள்கை.

Absolute idealists - பரமகருத்துக் கொளகையினர்.

Absolute spirit - பரமானமா-அகண்டாதமன.

Absolutism - பரமபொருளகொளகை.

Abstract - அருவமான, நுட்பமான கருத்தும் பொருள.

Abstract ideas - வெற்று நிலைக் கருத்துக்கள்.

Active - செயநிலை, செயலுள்ள.

Actual - நிகழ்நிலை.

Actual Self - நிகழ்நிலை ஆன்மா.

Actualism - நிகழ் நிலைக் கொள்கை.

Adventitious - வந்தேறி.

Aesthetic judgement - அழகியல் தீர்ப்பு.

Age-Ancient - பண்டைக்காலம்.

Age--Medialval - இடைக்காலம்.

Age-Modern - இக்காலம்.

Age Contemporary - தற்காலம்.

Agnostic - அறியொணாக் கொள்கையினர்.

Agnosticism - அறியொணாக் கொள்கை.

Algebra - இயற்கணிதம்.

Algebraic structure - இயற்கணித அமைப்பு.

Allotrophic modification - புறமாறுபாடுகள்.

Almighty - எல்லாம் வல்லவர்.

Altruism - பிறர்நலக்கொள்கை.

Amoeba - அமிபா.

Analogy - ஒப்பு, உவமை, ஒப்புமை.

Analogical Reasoning - ஒப்புமுறை ஆய்வு.

Analytic Geometry - பாகுபாட்டு வடிவக்கணிதம்.

Analytic Judgement - பகுமுறைத் தீர்ப்பு.

Analytic method - பகு முறை.

Anti-thesis - எதிர்த்தட்டு.

Antinomies - முரண்பாடுகள்.

A priori - புலனுக்கு முன் எழு, புலச் சார்பற்ற.

A priori knowledge - புலனுக்கு முன்னெழு அறிவு.

A priori mothhod - புலச்சார்பற்ற முறை.