பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2

A priori principles - புலச்சார்ப்பற்ற அடிப்படைகள்.

A posteriori - புலனசாாவு.

A posteriori knowledge - புலன்சார்வறிவு.

A posteriori method - புலனசார்முறை.

A posteriori principles - புலன்சார அடிப்படைகள்.

Appearance and Reality - தோற்றமும் உள் பொருளும்.

Appetition - தன்னிலெழு உள்மாற்றம்.

Archetypes - மூலமாதிரிகள், மூலஉரு.

Associationaism - இயைபு வழிக்கொள்கை.

Atheism - இறையில் கொள்கை.

Atomism - அணுக்கொளகை.

Attraction - கவர்ச்சி

Attribute - இயல்பு தன்மை.

Autonomy - தன் இயக்க நிலை.

Axiom - தற்புல உண்மை.

Axiology - மக்கட் சுட்டு.

B

Beauty - அழகு.

Becoming - ஆக்கநிலை.

Being - இருந்தபடி இருத்தல்

Body and mind - உடலும் உள்ளமும்.

C

Calculus - கலனம்.

Canons - நியதிகள்.

Category - பதார்த்தம்.

Categorical imperative - சார்பற்ற கடப்பாடு.

Cause, Final - முடிவு நிலையாய காரணம்.

Cause, First - ஆதிகாரணம், தொடக்க நிலை காரணம்.

Causal relations - காரணகாரியத்தொடர்பு.

Church - கிருத்துவத திருச்சபை.

Cogito Ergosum - உள்ளுகிறேன் ஆதலால் உள்ளேன்.

Cognition - அறிவு நிலை.

Coherence - இயைந்தபொருத்தம்.

Coherence theory - இயைந்தபொருத்தக் கொள்கை.

Commonsense school - பொது அறிவுக்கொள்கையினர்.

Commonsense theory - பொது அறிவுக்கொள்கை.

Commonsense view - பொது அறிவு நோக்கு

Complex ideas - கூட்டுநிலை எண்ணங்கள்.