பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

Eternal form - என்றுமுள உருவம்

Eternity - என்று முண்மை.

Ethics - அற இயல்.

Ethical idealism - அறநெறிக் கருத்துக் கொள்கை.

Evil, Physical - தீமை. பௌதிக நிலைத்தீமை.

Evil, Metaphysical - அடிப்படைத் தத்துவ நிலைத் தீமை.

Evil, Moral - அறநிலைத் தீமை.

Evolution - பரிணாமம்.

Evolutionism - பரிணாமக் கொள்கை.

Existence - இருத்தல்.

Existentialism - இருத்தல் கொள்கை.

Experience - அனுபவம்.

Experience, sense - புலன்

Experience, intuitive - உள்ளுணர்வனுபவம்

Experiment - செய்க்காட்சி

External world - புற உலகம்

Extension - பரப்புடைமை

F

Faith - கடைப்பிடி, சிரத்தை.

Fallacy - போலி

Fate - ஊழ்

Fatalism - ஊழிக் கொள்கை

Finite - எல்லையுள்ள

First principles - மூலதத்துவங்கள், மூல அடிப்படைகள்

Force - ஆற்றல்

Free will - செயல் உரிமை

Free thought - தடையிலா எண்ணம்

F

General - சாமானிய

Genus - பேரினம், முதல் இனம்

Gnostics - கிறித்துவ அநுபூதிக் கொள்கையினர்

Goodness - நன்மை

Gospel - நற்செய்தி

Grace - திருவருள்

G.T.T.A.-3