பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

Geographical factor : நில இயல்கூறு.

Genealogy : குடிவழி.

Genesis : தொடக்கம் ; தோற்றம்.

German triad : ஜெர்மானிய மூன்றினத் தொகுதி.

General will : பொது மக்கள் விருப்பம் ; மக்கட் பொது மனம்.

General agreement on tariffs and trade : வாணிகச் சுங்க பொது ஒப்பந்தம்.

Glorious Revolution, the : புகழ் பெற்ற புரட்சி.

Good office commission : நல்வினைத தூதுக் குழு.

Grand Remonstrance, the : மிக்குயர் மறுப்புறை.

Grey-friars : காவி உடைத்திரி துறவிகள்.

Grand monarchy : மிக்குயர் முடியாட்சி.

Grand master : மிக்குயர் ஆட்சித் தலைவர்.

Great illusion, the : பெரும் பொய்த்தோற்றம் ; பெரு மாயை.

Great powers : வல்லரசுகள் ; மாபெரும் அரசுகள்.

Grand Alliance, the : பேர் உடன்பாடு

Gun boat : சிறு பீரங்கிப் படகு.

Gun powder plot : வெடிமருந்துச் சூழ்ச்சி.

Great trek : பெரும் வெளியேற்றம்.

Guerilla warfare : கொரில்லா போர் முறை.


H

Hanseatic league : ஜெர்மன் வணிகர் சங்கம்.

Heathens : கிறித்தவரல்லாதார்.

Hereditary claim : பரம்பரை உரிமை ; வழி வழி உரிமை.

Heresy : பாசண்டம் (புறச்சமயம்).

Historical Geography : வரலாற்று நில இயல்.

Historian : வரலாற்றறிஞன்

Hostage : பிணை (யாளி)

Holy Alliance : புனிதக் கூட்டுறவு.

Holy League, the : புனிதச் சங்கம்.

Holy land, the : புண்ணிய பூமி.

Holy Roman Empire, the : புனித உரோமப் பேரரசு.

Holy see : திருப்பீடம் ; போப்பின் பதவி

Homage : இறை வணக்கம். கீழடக்கம்.

Homogeneity : ஒரே சீரான அமைப்பு ; ஓரினத் தன்மை.