பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

Home Government : உள்நாட்டு அரசாங்கம்.

Home Rule : தன்னாட்சி.

Home policy : உள்நாட்டுக் கொள்கை.

Huguenots : பிரெஞ்சுப் பிராடெஸ்டெண்டுகள் ஹக்னோக்கள்.

Humanitarian : மக்கண்மை .

Huns : ஹுணர்.


I

Illegitimate : முறையற்ற.

Immigration : குடியிறக்கம்.

Impeachment : துரோகக் குற்ற விசாரணை.

Indulgence : மன்னிப்புச் சீட்டு ; கழுவாய்ச் சீட்டு ; பாப மன்னிப்புச் சீட்டு ; சலுகை காட்டல்.

Interim, the : இடைக்கால ஏற்பாடு,

Inheritance : வழியுரிமையாகப் பெறுதல் ; தாயம்.

Inter allied debts : நேசநாட்டிடை கடன்கள்.

Inter-national Relation : பன்னாட்டுத் தொடர்பு.

Isolation : தனிப்படுத்தல்.

Internationalism : பன்னாட்டு ஒற்றுமை உணர்ச்சி.

Invasion : படையெடுப்பு.

Indemnity : நட்டாடு.

International Health Organisation : சர்வதேச உடல் நல நிறுவனம்.

International Labour Organisation : சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

International Monetary Fund : சர்வதேச நாணய நிதி.

International Postal Union : சர்வதேச அஞ்சல் சங்கம்.

Institutions : நிலையங்கள்.

Inter-Governmental : பல அரசாங்கத் தொடர்புள்ள.

Interdict : தடை ஆணை (தேச சாபம்).

International arbitration : சர்வதேச மத்தியஸ்தம், பன்நாட்டு நடுத்தீர்ப்பு.

International trade : பல நாட்டு வாணிகம்.

International Bank for Reconstruction and Development : சீரமைப்பு வளர்ச்சிக்கான சர்வதேச பாங்கு.

International Children's Emergency Fund : சர்வதேச சிறுவர் நெருக்கடி நிதி.

Investiture contest : பதவிச்சின்ன போட்டி or போராட்டம்.


G.T.T.A.-2