பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


Middle aged : இடைக்காலம்.

Mediaeval period : இடைக்காலம்.

Mercantile system : வணிகக்கூட்ட முறை, மெர்க்கண்டைல் முறை.

Mesne-tenants : இடைமானியதார்கள்.

Methodism : மெதாடிஸம்.

Missionaries : சமயப்பரப்புக்குழுவினர்.

Military burden : இராணுவச்சுமை.

Military re-organisation : இராணுவப் புனரமைப்பு.

Ministerial responsibility : அமைச்சர் பொறுப்பு.

Monastery : மடம்.

Monasticism : மடாலயமுறைக் கொள்கை.

Moors : மூரியர்.

Morton's Fork : மார்ட்டன் கவர்முட்கருவி.

Moderates : மிதவாதிகள்.

Modern period : தற்காலம்.

Moribund : அழிவுறும்.

Monopoly : தனி உரிமை.

Modern Europe : புதியகால ஐரோப்பா.

Monastic order : மடாலயமுறை.

Monarchy : முடியரசு.

Moral Rearmament : புதிய அற நெறிக்காப்பு.

Mutiny : படைக்கலகம்.

Monarchy unconstitutional : சட்டவரம்புக்குட்படாத முடியரசு, சட்டமுறைக்குப் புறம்பான முடியரசு, அமைப்பு மீறிய முடியரசு.

Money bill : பணமசோதா.

Movement : இயக்கம்.

Municipality : நகராட்சிக்கழகம்.

N

Naval battle : நாவாய்ப்போர்.

Navigation : நீர்வழிச்செலவு

Nationalism : தேசீயம், தேசீய உணர்வு.

Nation : தேச மக்கள்.

Naturalisation : குடியுரிமை பெறுதல்.

Nationalities : இனத்தினர்கள்.

Nation : நாட்டினம்.

Naval power : நாவாய் வலிமை.

Normans : நார்மானியர்.

National Guard : தேசீயக் காவற்படை.